- உருளையை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ளவை அனைத்தையும் தேவையான நீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
- இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் உருளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரைத்த மசாலா, தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.
- உருளை நன்றாக வெந்து குழைய துவங்கி, எண்ணெய் பிரிந்து மசாலா பதம் வந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி எடுக்கவும்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
lundi 13 février 2012
உருளைக்கிழங்கு குருமா
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire