- கீரையோடு மஞ்சள் தூள், பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- வாணலியில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, சீரகம் எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் நைசாக பொடிக்கவும்.
- குக்கரை திறந்து கீரையை லேசாக மசித்து பொடித்த பொடியை சேர்க்கவும்.
- பின் உப்பு, தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கெட்டியான பின் பால் சேர்த்து இறக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire