- முதலில் பூசணிக்காயில் உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விடவும்
- தேங்காய்,சின்ன வெங்காயம்,சீரகம் மற்றும் சோம்பை அரைத்துக் கொள்ளவும்
- பூசணிக்காய் பாதி வேகும் பொழுதே அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
- பின்பு பூசணிக்காய் நன்கு வெந்ததும் தீயை அணைத்து விட்டு நன்கு புளித்த தயிர் சேர்த்து கலந்து விடவும்
- பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக சேர்த்து தாளித்து கொட்டவும்
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 1 février 2013
பூசணிக்காய் மோர் குழம்பு
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire