KFC சிக்கன்- கோழித் தொடைகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
- பின் கோழியில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,இஞ்சி பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு போட்டு பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும்.
- முட்டைகளை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
- ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்.
- கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து பின் ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.